19-08-2023, 05:50 AM
(18-08-2023, 01:13 PM)utchamdeva Wrote: கற்பனைத்தான் நண்பா...ஒரு கதை எழுத எவ்வளவு நேரம் ஆகும் என்று எனக்கும் தெரியும் நண்பரே..
என்னை பொறுத்த வரையில் இதுபோல் நடக்க வாய்ப்பில்லை... நடந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையில் பதிவிடுகிறேன்...
குடும்பத்தில் இது போன்று நடப்பது அரிது... அதையும் மீறி நடப்பது வன்புணர்வு தான்...
தன் குடும்பம் இல்லாமல்... அத்தை, சித்தி, பெரியம்மா என்று அவர்களின் வழியில் உறவு நீடிக்கலாம் அதுவும் 100க்கு 2சதவீதம் தான்...
நான் மட்டும் அல்ல இங்கு பதிவிடும் கதையாசிரியர் எழுதும் கதை எல்லாமே கற்பனைத்தான் அதில் 10 சதவீதம் உண்மையென்றாலும் அதிலும் கொஞ்சம் கற்பனைத்தான்...
என் வாய் என் உருட்டு என்கிறீர்கள்...
சரிதான்... ஒரு பாகத்தை யோசித்து எழுதுவடிவமாக பிழையில்லாமல் எழுதுவது என்பது எவ்வளவு நேரம் எடுக்கும் தெரியுமா...
போராடிக்காமல் இருக்கவேண்டும் அதேநேரம் சுவாரஷயமாகவும் இருக்க வேண்டும் மற்ற கதைகள் போல் இல்லாமலும் இருக்க வேண்டும்...
எதோ உங்களை போல் வந்து என்னை போன்ற கதையாசிரியரை பாராட்டினால் நாங்கள் மேலும் பல சுவாரஷ்யங்களுடன் எழுத முடியும்...
தொடர்ந்து படியுங்கள்...
உங்கள் கற்பனைக்கு எட்டாத விஷயங்களுடன் நான் பதிவிடுகிறேன்...
நன்றி நண்பா....
மற்ற நண்பர்களுக்கும் மிக்க நன்றி...
தொடர்ந்து எழுதுங்கள். நன்றி வாழ்த்துக்கள்.
Thanks for reading...
Lots of love,
Kaama Lingaa
Lots of love,
Kaama Lingaa