09-06-2019, 07:26 PM
நண்பர்களே,
இந்த கதையை நான் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் முடித்து விட்டதாக இன்னும் பலர் நினைக்கலாம். அப்படி எல்லாம் இல்லை. இந்த கதையின் ஸ்கோப் அவ்வளவுதான். இதை நான் ஒரு மாதத்தில் முடித்து எழுதி முடித்துவிட்டேன். நான் நினைத்து இருந்தால், இதே அளவு கதையை கொஞ்சம் கொஞ்சமாக வாரத்துக்கு ஒரு அப்டேட் அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு அப்டேட் கொடுத்து சுமார் ஒரு வருடம் வரை இழுத்தடித்து இருக்கலாம். இதனை படிப்பவர்கள், பார்த்து ஏமாந்து, அப்டேட் கேட்டு ஓய்ந்து, எரிச்சல் கொண்டு, திட்டி இருந்திருக்கலாம். நான் அப்படி எல்லாம் படிப்பவர்களை வெறுப்பேத்த விரும்பவில்லை. அதனாலேயே, தினமும் சில அப்டேட் கொடுத்து சொன்னபடி கதையை முடித்து விட்டேன். இப்படி செய்ததில் எனக்கு மகிழ்ச்சியே. எனினும் இந்த கதை சிலரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று எண்ணினால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.