18-08-2023, 11:59 PM
(18-08-2023, 01:35 PM)utchamdeva Wrote: அருமையாக சொன்னீர்கள் அதைவிட ட்விட்டர் சொல்லவே வேணாம் ஆபாசம் நிறைந்து காணப்படுகிறது... நான் ட்விட்டர் உலகில் சென்றால் குறைந்தது அரைமணிநேரம் செலவிடுவேன்...
கதை எழுத எவ்வளவோ சிரமத்தில் தான் எழுதுகிறேன்... முன்புபோல் என்னால் நேரத்தை கணக்கிட்டு எழுத முடியவில்லை... கிடைத்த நேரத்தில் எழுதி பகிவிடுகிறேன்....
படிப்பவர்கள் குறைந்தது like அல்லது அருமை என்று பதிவிட்டாலே போதும் ஒரு ஆத்ம திருப்தி...
அவர்கள் பதிவிடும் கமன்ட் எல்லாமே எழுத்தாளர்களை உற்சாகமூட்டும் பொன்மொழிகள் என்பது அர்களுக்கு தெரியவில்லை...
ஆமாம் நண்பா.. உண்மை தான்.
❤️ காமம் கடல் போன்றது ❤️