Non-erotic பெண்கள் & வாசகர்கள் கவனத்திற்கு...(Alert)
#34
சிலர் கமெண்ட் போடுகிறேன் என்ற பெயரில் ஆசிரியரை வெறுப்பேற்றி கதை எழுதும் ஆசையே இல்லாமல் செய்துவிடுகிறார்கள்.

உதாரணமாக ஆசிரியர் வளர்மதி எழுதிய கதை பாதியிலேயே நின்றுவிட்டது. அதை இப்போது நான் தான் தொடர்ந்து எழுதுகிறேன்..

வளர்மதி மென்காமக்கதையாக எதார்த்தமான காட்சிகளோடு கொண்டு சென்றார். மென்காமக்கதையில் சுவாரஸ்யம். குறையாமல் கதை எழுதுவது ரொம்பவும் கடினம்.


இரண்டு மூன்று காட்சிகள் கடந்த உடனே படுக்கையில் புரளுவது போன்ற கதையை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் சீன் பை சீன் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்போடு கதை நகருவது தான் சுவாரஸ்யம்.‌ கதையில் இருவரும் எப்போது மேட்டர் செய்வார்கள் என்று வாசகருக்கு ஆர்வம் இருக்க வேண்டும்.. அதை விட்டுவிட்டு முதல் காட்சியிலேயே முலையை பிசைந்தான் புண்டையை நக்கினான் என்று எழுதினால் கதையை படிப்பவர்களுக்கு ச்சீய் என்று ஆகிவிடும்.


வளர்மதி கதையிலும் அது தான் நடந்தது. எத்தனை நாளைக்கு இப்படியே கதை நகரும்னு கமெண்ட் போட்டதால் வந்த பிரச்சனை தான் கதை நின்று போக காரணம்.

சிலர் இதற்கும் ஒரு பதில் வைத்திருப்பார்கள். கதை ஆசிரியர் நெகட்டிவ் கமெண்ட்ஸையும் ஏத்துக்கனும்னு சொல்வாங்க.. 


நெகட்டிவ் இருந்தா தானே ஏத்துக்குவாங்க.. ரசிச்சு ரசிச்சு ஒருத்தன் சிலையை செதுக்கும் போது இன்னொருத்தன் இடையில வந்து "டேய் என்னடா சும்மா கல்லுக்கு வலிக்காத மாதிரி பொறுமையா லொட்டு லொட்டுனு தட்டிகிட்டு டைம் வேஸ்ட் பண்ணிகிட்டு இருக்க.. இப்படி அடிச்சா எப்போ உடையும். இந்த சுத்தியலை எடுத்து ஒரு அடி அடிச்சுட்டு போவியா" னு சொல்லி சுத்தியலை எடுத்து ஓங்கி அடிச்சான்.  அந்த சிலை தூள் தூளா நொறுங்கிருச்சு. சிலர் என்ன பேசுறோம்னு புரியாமல் கமெண்ட் செய்யும் போது கதை ஆசிரியரோட மனநிலையும் அப்படித் தான் உடையும்.  அந்தக் கதையை வளர்மதி தொடர்ந்து எழுதியிருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடுதலாக இருந்திருக்கும்.. வளர்மதியைப் போல நிறைய பேர் கமெண்ட்ஸ் படித்து எரிச்சலாகி போயிருக்கிறார்கள்.‌‌ 


கமெண்ட்ஸ் என்பது உற்சாகப்படுத்துவதற்கு தான்.. கதை எழுதுபவர்களை ஓட விடுவதற்காக அல்ல...

என்னுடைய கதையில் கூட ஒரு நபர் கதை அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று கமெண்ட் செய்தார்.. நான் அவருக்கு எந்த கோவமும் இல்லாமல் நல்ல முறையில் தான் ரிப்ளை செய்தேன்.. நண்பா கதையை அதன் போக்கில் படித்தால் தான் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதார்த்தத்தை சொன்னேன். அதுவே அவருக்கு பெரும் குறையாக தெரிகிறது.‌ அதற்கு நான் என்ன செய்வது.. 


எழுத்தாளர் காமப்பித்தன் மென்கதைகளுக்கு நான் ரசிகன் என்று சொல்லலாம்.. கதை படிக்கிறோம் என்பதையே மறந்து அந்த மாய உலகிற்குள் நம்மையும் அழைத்துச் செல்வது போல வித்தை ஒரு சில ஆசிரியருக்கு மட்டுமே உண்டு. அதில் காமப்பித்தனும் ஒருவர்‌. அதனால் அவர் பாதியில் விட்ட கதையையும் நான் தொடருகிறேன். அவருடைய அண்ணி கதையிலும் கூட கண்ணா பின்னாவென்று கமெண்ட் செய்வார்கள்.. அதனால் கூட அவர் கதையை பாதில் விட்டுச் சென்றிருக்கலாம்.. சில நேரங்களில் உள்ளுக்குள்ளேயே அரசியல் செய்கிறார்களா என்று கூட எனக்குத் தோன்றுகிறது. ஒருவர் கதை நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது வேண்டுமென்று அவருடைய மனநிலையை கெடுப்பது போல கமெண்ட் செய்து அவரை எழுத விடாமல் செய்வது.. அது போன்ற வேலைகள் நிஜ உலகில் தான் அதிகமாக நடக்கும். ஆனால் இப்போது சோசியல் மீடியாவிலும் நிறைய நடக்கிறது.‌ பிடிக்காதவர்களை அடிக்கடி ரிப்போர்ட் செய்து அவர்களை பிளாக் செய்வது போன்ற வேலைகள் ஃபேஸ்புக்கில் நடப்பதை பார்த்திருக்கிறேன்.. 

காமப்பித்தன் எழுதிய சமயம் சில வெறித்தனமான ஓல் கதைகளும் எழுதப்பட்டிருந்தன. அந்த கதைகளில் லாஜிக் காட்சிகளே இருக்காது. ஆனால் அதற்கு போட்டி போட்டு கமெண்ட் செய்வார்கள்.. செக்ஸ் செய்வதில் நிறைய விதம் இருக்கிறது.. நாம் ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு விதமான செக்ஸ் பிடிக்கும்.. செக்ஸ் கதையும் அப்படித்தான்.. ஒவ்வொரு விதமான ரசனை இருக்கும். வெறித்தனமான கதைகளை மட்டுமே படிப்பவர்கள் நிறைய பேர் இருப்பார்கள்.‌


கமெண்ட் செய்வதை கட்டாயப்படுத்தி செய்ய வைப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. கதை படிப்பவர் கதையை படித்துவிட்டு அந்த கதை மேலும் தொடர வேண்டும் என்று நினைத்தால் தானாகவே கமெண்ட் செய்யட்டும்..  யாரையும் வற்புறுத்த வேண்டாம்.. 
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 2 users Like Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: பெண்கள் & வாசகர்கள் கவனத்திற்கு...(Alert) - by Kokko Munivar 2.0 - 18-08-2023, 11:35 PM



Users browsing this thread: 8 Guest(s)