18-08-2023, 10:41 PM
காமக் கதை எழுதும் அன்பு நண்பர்களுக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்..
நீங்கள் எழுதும் காமக் கதைகளில் மற்றவர்கள் எழுதிய கதைகளின் சாயல் இருக்கலாம். அதாவது மற்ற கதைகளை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு உங்கள் கற்பனையில் கதையை உருவாக்குங்கள்.
பல கோடி ரூபாய் முதலீடு செய்து எடுக்கப்படும் திரைப்படங்கள் கூட இப்போதெல்லாம் அப்படித் தான் வருகிறது. இப்போது வரும் படங்களைப் பார்க்கும் போது ஏற்கனவே பார்த்த படங்கள் தான் நினைப்பு வருகிறது. ஏற்கனவே வந்த படத்தில் சிறிது மாற்றம் செய்து எடுத்ததை போல இருக்கும். ஒரு சில படங்கள் நிஜ வாழ்வில் நடந்த சம்பவத்தை வைத்து உருவாக்குகிறார்கள். சில படங்கள் வேறு மொழியில் வந்து ஹிட் அடித்ததால் ரீமேக் செய்யப்படுகிறது. அவ்வளவு செய்து செய்து எடுப்பதால் அந்த படங்களுக்கு காப்பி ரைட்ஸ் வழங்கப்படுகிறது. அதே போல நாவல்கள் எழுதும் எழுத்தாளர்களும் தங்கள் கதைகளுக்கு காப்பி ரைட்ஸ் வாங்கி வைத்திருக்கிறார்கள்.
ஆனால் காமக்கதை எழுதுவதை நாம் பெருமையாக சொல்லிக் கொள்ள முடியாது. கதை எழுதுவதையே மற்றவர்கள் முன்னிலையில் எழுத முடியாது. இப்படி கதை எழுதுவது தெரிந்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று தோன்றும். செக்ஸ் படங்களில் நடிக்கும் நடிகைகளும், டைரக்டர்களும் கூட தங்களுடைய மானத்தை பற்றி கவலைப்படுவதில்லை.. ஆனால் கதை எழுதுபவர்கள் கவலைப்பட வேண்டியாதாயிருக்கிறது..
இப்படிக்கு இருக்கும் நம்முடைய கதைகளுக்கு காப்பி ரைட்ஸ் எங்கிருந்து கிடைக்கும்.. கதைகளுக்கு அப்படி ரைட்ஸ் இல்லாத காரணத்தினால் தான் நிறைய பேர் இதை திருடி பணம் பார்க்கிறார்கள்.
வெளி ஆட்கள் எப்படியோ இருந்து கொள்ளட்டும். அந்த பிறவிகளை பற்றி பேச வேண்டாம்.. நமது தளத்தில் எந்த ஆசிரியரும் மற்ற கதைகளை பயன்படுத்தாதீர்கள்..
மற்றவர் கதைகளை நாம் பயன்படுத்துவது நம்முடைய கற்பனை வளத்துக்கு இழுக்கு..
பாகுபலி மாதிரி பெரிய பட்ஜட்டில் யோசிக்க வேண்டாம். நம்மால் முடிந்த சிறிய பதிவை போட்டால் போதும். அது நம்முடைய கற்பனையாக இருக்க வேண்டும்..
"சொந்தமா எழுதுனா இங்க என்ன அவார்டா தரப் போறாங்க" இப்படி சிலர் யோசிக்கலாம்.. அவார்டு வாங்குறதுக்கும், பணம் சம்பாதிக்கவும் கதை எழுதுறதா இருந்தா இந்த தளத்தில் நேரத்தை செலவிட மாட்டோம்..
நம்முடைய கதைகளை மற்றவர்கள் படித்து சந்தோசமாக நாலு வார்த்தை பேசும் போது நம் மனதில் ஒரு திருப்தி கிடைக்கிறது.. மற்றபடி இங்க நான் பெரிய ஆளா நீ பெரிய ஆளானு போட்டி போடுறதுக்கெல்லாம் வேலையே இல்லை..
நிஜ வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை மறக்க இந்தக் கதைகள் ஒரு விதத்தில் உதவியாக இருக்கிறது.. அவ்வளவு தான்...

❤️ காமம் கடல் போன்றது ❤️