18-08-2023, 01:21 PM
கதாசிரியர்களின் ஆதங்கம் புரிகிறது !
ஆர்வத்துடன் நிறைய நேரம் செலவழித்து கதை எழுதி இங்கே பதிந்த பிறகு பின்னூட்டம் வராவிட்டால் மனதில் கஷ்டமாகத்தான் இருக்கும்.
இருந்தாலும் பொறுமையாக தொடர்ந்து எழுதினால் உங்களுக்கென்று ஒரு வாசகர்கள் கூட்டம் வரும். அப்போது நீங்க எதிர்பார்க்கிற கமெண்ட்ஸ் நிறைய வரும்.
ஆகையால் தொடர்ந்து எழுதுங்க ! பின் வாங்க வேண்டாம் !