18-08-2023, 12:58 PM
(18-08-2023, 12:46 PM)Vandanavishnu0007a Wrote: சூப்பர் கருத்து நண்பா
கதை எழுதுவதை விட கமெண்ட் போடுவதற்கு நமக்கு ஆகும் நேரம் குறைவுதான்..
இந்த தளம் இன்று மோசமான நிலையில் இருப்பதற்கு மிக முக்கியமான காரணத்தில் ஒன்று நீங்கள் கதை எழுதுகிறேன் என்று பெயர் பண்ணிக்கொண்டு எழுபதுக்கும் மேற்பட்ட கதையை எழுதி தளத்தின் முதல் பக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது
இரண்டாம் காரணம் நீங்கள் விமர்சனம் செய்கிறேன் என பெயர் பண்ணிக்கொண்டு 2019,20 வருடங்களில் ஆசிரியர்கள் எழுதி இடையே விட்டு விட்டு சென்ற கதைகளுக்கு இன்று பதிவு உண்டா நண்பா என்ற பெயரில் உங்கள் பெயரை முதல் இரண்டு பக்கத்தில் இருக்கும் படி விளம்பரங்கள் செய்து இன்பம் கண்டதும் மிகவும் முக்கியமான காரணம்
நீங்கள் இதை வேறு ஏதாவது ஒரு தளத்தில் செய்து விட முடியாது என்று உங்களுக்கு நன்றாக தெரியும்
அதனால் நீங்கள் தயவுசெய்து கொஞ்சம் அமைதியாக ஒதுங்கி இருந்தால் போதும் நண்பா