18-08-2023, 09:32 AM
(18-08-2023, 09:05 AM)Kokko Munivar 2.0 Wrote: ஒட்டுமொத்த கதை ஆசிரியர்களின் மனக்குமுறல்களை இங்கே சொல்லியிருக்கிறீர்கள். நன்றி நண்பா. ஒரு கதை ஆசிரியரால் தான் மற்ற கதை ஆசிரியரின் மனதை புரிந்து கொள்ள முடியும். இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனாலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
ஒரு காலத்தில் திருட்டுத் தனமாக செக்ஸ் புத்தகங்களை வாங்கி ஒழித்துவைத்துக் கொண்டு படித்தார்கள். காலம் நவீனமாக மாற ஆரம்பித்ததும் ஒவ்வொன்றாக மாற ஆரம்பித்தது. இப்போது ஆன்ட்ராய்டு போனில் ஒட்டுமொத்த உலகமும் இருக்கிறது. அதில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய வந்துவிட்டது. முக்கியமாக Instagram, Youtube, Facebook, இவையெல்லாம் முக்கியமான தளங்கள். இதில் இளம்வயது பெண்கள் முதல் ஆண்ட்டிகள் வரை தங்களுடைய followers ஐ அதிகப்படுத்துவதற்காக முலை, தொப்புள், சூத்து, என்று பாரபட்சம் இல்லாமல் அனைத்தையும் காட்டி கவர்ச்சி விருந்து படைக்கிறார்கள்.
இதனால் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கிறது. சினிமா, சீரியல், விளம்பரம், என்று ஏதாவது ஒரு விதத்தில் வாய்ப்புகள் கிடைத்து சமுதாயத்தில் அவர்களுக்கு என்று தனி அடையாளமும் கிடைக்கிறது. இதைத் தவிற எத்தனை Apps இருக்கிறது. அதில் பணத்தை கட்டி வீடியோ கால் மூலம் பெண்களை ரசிக்கும் வசதி கிடைக்கிறது..
இதைத் தவிற web series ல் நடிகைகள் அம்மணமாக உடலைக் காட்டி சூடு ஏற்றுகிறார்கள்.. நடிப்பது அம்மணமாக இருந்தாலும் நடிகை என்ற புகழும் கோடிக்கணக்கில் வருமானமும் அவர்களுக்கு கிடைக்கிறது..
இப்படி பல தரப்பட்ட விசயங்கள் பொழுதுபோக்கிற்காக வந்துவிட்டது.. கதை படிப்பவர்களின் கவனம் அதன் மீது திரும்பி விட்டது..
ஆனாலும் கதைப் படிப்பதில் இருப்பதில் இருக்கும் சுவாரஸ்யத்தை உணர்ந்தவர்கள் மட்டும் இது போன்ற தளங்களை தேடி வருகிறார்கள். அவர்கள் தான் உண்மையான வாசகர்கள்..
சிலருக்கு கதை படிப்பதில் பொறுமை இருக்காது. எடுத்தவுடனே காமக்காட்சிகளை எதிர்பார்க்கிறார்கள்.. காமக்காட்சியோ, கொச்சையான வசனங்களோ இல்லை என்றால் அந்தக் கதை படிப்பதை தவிர்த்துவிடுகிறார்கள்..
சிம்பு நடித்த மாநாடு படத்தில்
எஸ் ஜே சூர்யா சொல்லும் வசனம் வந்தான் செத்தான் ரிப்பீட்டு என்பதைப் போல....
வந்தான் ஓத்தான் ரிப்பீட்டு ... என்று கதை எழுத வேண்டும் என்று நினைக்கிறார்கள். செக்ஸ் வீடியோஸ் பார்த்துக் கொண்டே கையடிப்பதைப் போல , வந்தோமா கதையை படிச்சோமா உடனே கை அடிச்சோமானு தான் நெனக்கிறாங்க.. கதையைப் படிச்சு அதில் வரும் காட்சிகளை உள்வாங்கி மனதிற்குள் ஓடவிடும் போது கிடைக்கிற எக்சைட்மெண்ட் எந்த செக்ஸ் வீடியோ பாக்கும் போதும் கிடைக்காது..
ஒரு நடிகையை முதல் முறை செக்ஸ் வீடியோவில் பார்க்கும் போது ஏற்படும் உணர்ச்சிகள் மறுமுறை பார்க்கும் போது கிடைக்கிறது. சலிப்பு ஏற்பட்டுவிடும்.. இவளோட உடம்பு இவ்வளவு தானா என்று தோன்றிவிடும். ஆனால் காமக்கதைகளுக்கு ஆயுள் அதிகம்.
இந்த காலத்தில் எந்த அளவிற்கு பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களுக்கு வருமானமும் இருக்கிறது.. celebrity என்ற அந்தஸ்தும் கிடைக்கிறது..
ஆனால் எந்த ஆதாயமும் இல்லாமல் , மணிக் கணக்கில் நேரத்தை விரயம் செய்து, தன்னுடைய அடையாளத்தை வெளிக்காட்ட முடியாமல் இங்கு கதையை எழுதி வாசகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் கதை ஆசிரியர்களுக்கு என்ன கிடைக்கிறது..
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. யாராலும் மறுக்க முடியாது. மாறி வரும் இந்த இயந்திர உலகத்தில் பொறுமை என்பதே இப்போது கிடையாது.
அந்த காலத்தில் செக்ஸ் புத்தகங்கள் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது. அதற்கான புத்தக கடை எது என்பதே பலருக்கு தெரியாது. அதற்க்கு பின் பிட்டு பட வீசிடி வந்தது. அதை வாங்க அவ்வளவு யோசித்து யாரும் இல்லாத நேரமாக கடைக்குள் போய் அதை கூச்சப்படாமல் கேட்டு வாங்க வேண்டும். வாங்கும் போது கடைக்காரன் ஏற இறங்க பார்ப்பான். வீட்டில் யாரும் இல்லாத போது கேசட் போட்டு பார்க்க முடியும். பார்க்கும் போது கரண்டு கட் ஆனால் இன்னும் படபடப்பு ஆகி விடும். வீட்டில் மாட்டி விடுவோமே அசிங்கமாய் போய் விடுமே என்று பயம் இருக்கும் அன்று எந்த வேலையும் நடக்காது.
ஆனால் இப்போது அப்படி இல்லை. மொத்த உலகமும் போனில் அடங்கி விட்டது.
கதை படிப்பதில் 80% பேர்கள் 90ஸ் & அதற்கு முன் பிறந்தவர்கள் தான். இந்த காலத்தில் பாதிபேருக்கு தமிழ் எழுத்துக்கள் படிக்கவே தெரிவது இல்லை.
என்னை பொறுத்தவரை, கதை எழுதுவதால் எழுத்தாளருக்கு பொருளாதார அடிப்படையில் எதுவும் கிடைப்பது இல்லை தான். ஆனால், கதை எழுதும் போது வருகிற கற்பனை திறன், மனநிறைவு, எழுதும் கதபாத்திரமாக தன்னை தானே நினைத்து பிடித்தபடி எழுதிக் கொள்ளுவது, மற்றும் தன் கதையின் கதாபாத்திரங்களை உண்மையான மனிதர்களாக நினைத்து அவர்களை படைப்பது என்று எக்கச்சக்கமான சின்ன சின்ன சந்தோஷம் உண்டு.
இவையே ஒரு நல்ல எழுத்தாளருக்கு மனநிறைவை தரும் என்று நம்புகிறேன். மத்தபடி கமெண்ட் லைக் கேட்பது எல்லாம் வாசகர்கள் பார்வையில் அந்த கதாபாத்திரங்கள் எழுத்தாளரின் கற்பனை படியே அமைகிறதா என்று உறுதி படுத்தி கொள்ள தான்.
Thanks for reading...
Lots of love,
thiru93x @ gmail. com
Tele : Thiru93x
Lots of love,
thiru93x @ gmail. com
Tele : Thiru93x