18-08-2023, 09:16 AM
(18-08-2023, 08:10 AM)jzantony Wrote: உண்மை நண்பா. நல்ல கதையம்சத்தோடு வரும் செக்ஸ் கதைகள் மிகவும் குறைவு. அதிலும் எழுத்துப் பிழை இல்லாத கதைகள் மிகக் குறைவு. நன்றாக இருந்தும் அலட்சியப்படுத்தப்பட்டு விலகிப் போகும் எழுத்தாளர்கள் நிறைய. ஏதோ இப்போது தொடர்ந்து எழுதப்படும் கதைகள் முதல் பக்கத்திலாவது இருக்கின்றன. முன்பெல்லாம் நல்ல கதைகளை அரை நாளிலேயே இரண்டாம் பக்கத்துக்கு தள்ளி விடும் கொடுமை இங்கே நடந்து கொண்டிருந்தது. இப்போது அது நிவர்த்தி செய்யப்பட்டு இருக்கிறது என்பது ஆறுதல்.
நீங்கள் சொல்வது போல நல்ல கதைகளுக்கு ஆதரவு கிடைத்தால் இன்னும் சூப்பராக இந்த தளம் இருக்கும்.
அப்படி வாசகர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்காவிட்டால், நாமே நம்மை தயார்படுத்திக் கொண்டு எழுத்தாளர்களே மற்ற எழுத்தாளர்களுடன் உரையாட ஆரம்பிக்க வேண்டியது தான். ஏனெனில் கதை எழுதுவது என்பது மிகவும் சவாலான விஷயம். அதிக பொறுமையும், நல்ல கதையம்சமும் எழுத்து நடையும், நேர்த்தியும் தேவை. அதுவே ஒரு நல்ல கதைக்கான அடித்தளமாக இருக்கும்.
அப்படி தன் நேரத்தை செலவழித்து எழுதும் எழுத்தாளரை ஊக்கப்படுத்துவது நமது கடமையாக இனி கருதலாம்.
Thanks for reading...
Lots of love,
Kaama Lingaa
Lots of love,
Kaama Lingaa