18-08-2023, 08:10 AM
(18-08-2023, 05:36 AM)Thiru93x Wrote: ஒவ்வொரு லைக்கும் கமேண்டும் குடுக்காத வாசகர்களும் ஒரு எழுத்தாளரை இழக்கிறார்கள். அதனால் என்ன ஆகும்? நன்றாக எழுத தெரிந்தவன் விலகி போவான். ஏனோ தானோ என்று எழுதும் ஆளால் கதையும், மொழியும், இந்த தளமும் நாசமாக போகும்.
உண்மை நண்பா. நல்ல கதையம்சத்தோடு வரும் செக்ஸ் கதைகள் மிகவும் குறைவு. அதிலும் எழுத்துப் பிழை இல்லாத கதைகள் மிகக் குறைவு. நன்றாக இருந்தும் அலட்சியப்படுத்தப்பட்டு விலகிப் போகும் எழுத்தாளர்கள் நிறைய. ஏதோ இப்போது தொடர்ந்து எழுதப்படும் கதைகள் முதல் பக்கத்திலாவது இருக்கின்றன. முன்பெல்லாம் நல்ல கதைகளை அரை நாளிலேயே இரண்டாம் பக்கத்துக்கு தள்ளி விடும் கொடுமை இங்கே நடந்து கொண்டிருந்தது. இப்போது அது நிவர்த்தி செய்யப்பட்டு இருக்கிறது என்பது ஆறுதல்.
நீங்கள் சொல்வது போல நல்ல கதைகளுக்கு ஆதரவு கிடைத்தால் இன்னும் சூப்பராக இந்த தளம் இருக்கும்.
J.Z.Antony
அழகின் ரசிகன்
அழகின் ரசிகன்