18-08-2023, 04:29 AM
இதை நானும் பல தடவை இங்கே சொல்லியிருக்கிறேன். ரசித்துப் படித்தால் உடனே லைக்ஸயும், கமெண்ட்ஸயும் போட ஏன் மனம் வருவதில்லை என்று எனக்கு புரியவில்லை. காசு பணமா தருகிறார்கள்? படிக்காத கதைகளுக்கும், படித்தாலும் ரசிக்காத கதைகளுக்கும் கமெண்ட்ஸ் போட வேண்டியதில்லை. ஆனால் அப்டேட் வந்தவுடன் உடனடியாகப் போய் படிக்கும் ஆர்வம் உள்ள கதைக்கும் ஒரு வரி கமெண்ட்ஸ் கூட போட மறுப்பதால் எத்தனையோ நல்ல கதைகள் சுவாரசியமான இடங்களில் தொடராமல் நின்று போவதை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
J.Z.Antony
அழகின் ரசிகன்
அழகின் ரசிகன்