17-08-2023, 11:14 PM
(17-08-2023, 10:58 PM)budbed Wrote: நிச்சியமாக ..!! ஒரு paragraph எழுதுவதற்கே தாவு தீர்ந்துவிடும் ..! இந்நிலையில், கமெண்ட்ஸ்'ஏ இல்லாமல் நாமாக எழுதவேண்டும் என்றால் எவ்வளவு நாள் தாக்கு பிடிக்க முடியும்.!!
எனக்குலாம் "சீதாவின் இரகசியங்கள்" கதையோட ஒரு பாகம் எழுதி முடிக்க கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஆகுது. அவ்வளவு பொறுமையா பிழை இல்லாம எழுதுறேன். அதனால இப்போ அடுத்த பாகத்த எழுத தயக்கமா இருக்கு.
Thanks for reading...
Lots of love,
thiru93x @ gmail. com
Tele : Thiru93x
Lots of love,
thiru93x @ gmail. com
Tele : Thiru93x