17-08-2023, 10:58 PM
(17-08-2023, 10:52 PM)Thiru93x Wrote: எழுத்தாளருக்கும் வாசகர்களுக்கும் இடைப்பட்ட சின்ன சின்ன உரையாடல்கள் தான் கதை எழுத இன்னும் ஆர்வத்தை உண்டாக்கும்.
அந்த ஆர்வத்தை தூண்ட வாசகர்களின் உரையாடல் என்பது மிகவும் முக்கியமானது.
நிச்சியமாக ..!! ஒரு paragraph எழுதுவதற்கே தாவு தீர்ந்துவிடும் ..! இந்நிலையில், கமெண்ட்ஸ்'ஏ இல்லாமல் நாமாக எழுதவேண்டும் என்றால் எவ்வளவு நாள் தாக்கு பிடிக்க முடியும்.!!