17-08-2023, 10:50 PM
(17-08-2023, 10:41 PM)budbed Wrote: நியாயமான விஷயம். ஆயிரக்கணக்கில் Views மட்டுமே வருகிறது . ஆனால் கமெண்ட்ஸ் ஒன்றோ அல்லது இரண்டோ தான் வருகிறது. இது நிச்சியம் மாறவேண்டும்.
படைப்புகளை படித்து கை அடித்து புளகாங்கிதம் அடையும் நண்பர்கள், 'நன்று' என்று ஒரு வார்த்தை சொல்ல கூட தயாராக இல்லை ..!!
ஒரு நல்ல தொடர்கதை எழுதினால் பல மணி நேரங்கள் செலவாகும். கதை எழுதுவது, படிப்பது போன்ற விசியங்களை செய்வதால் தான் நகரமயமான உலகத்தில் இருந்து விலகி கொஞ்சம் மன நிம்மதி கிடைக்கிறது. ஆனால் அதற்கான அங்கிகாரம் மற்றும் ஆதவரவு இல்லாத போது நாளுக்கு நாள் மன உளைச்சல் தான் ஏற்படுகிறது.
Thanks for reading...
Lots of love,
thiru93x @ gmail. com
Tele : Thiru93x
Lots of love,
thiru93x @ gmail. com
Tele : Thiru93x