17-08-2023, 08:24 PM
(15-08-2023, 04:21 PM)Jyohan Kumar Wrote: http://screwdriverstories.blogspot.com
ஸ்க்ரூட்ரைவர் எழுதிய காம கதைகளை விட அவரின் காதல் கதைகள் சிறப்பாக இருக்கும்.
அவர் எழுதிய காதல் கதைகளை வாசித்த பின் அவரின் தீவிர விசிறியாகிவிட்டேன். காதல் கதைகள் எழுதுவதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. இதை அவர் கதைகளை வாசித்தவர்கள் கண்டிப்பாக ஒப்புக்கொள்வார்கள்.
காதல் கதைகளை வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக அவர் கதைகளை வாசிக்கவும்.