17-08-2023, 06:40 AM
(This post was last modified: 17-08-2023, 06:48 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(16-08-2023, 10:35 PM)Natarajan Rajangam Wrote: தங்களின் இந்த நினைவோ ஒரு பறவை கதை செம்ம செம்ம காமம் கலக்காமல் ஒரு அற்புத காதல் காவியம் பொக்கிஷமாக உள்ளது எந்த இடத்திலும் தொய்வில்லாமல் எழுத்துக்களை எழுதுகிறீர்கள் உங்களின் எழுத்துக்கு அடியேனின் சிறிய கருத்து பதிவு
மிக்க நன்றி நண்பா,இது என்னுடைய மூன்றாவது கதை.முதல் இரண்டு கதைகளில் காமம் இருக்கும்.Views, comments பற்றி கவலைப்படாமல் ஒரு காதல் கதை எழுதலாம் என்று தோன்றியது.ஆனால் நான் எதிர்பார்க்காத அளவு வரவேற்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.நன்றி.