16-08-2023, 06:36 AM
(04-08-2023, 07:02 AM)Geneliarasigan Wrote: வேண்டாம் ப்ரோ, அவரே வந்து தொடர்வார்.இல்லை என்றால் அவர் இவ்வளவு நாள் இந்த கதைக்கு செலவழித்த உழைப்பு எல்லாம் வீண் ஆகி விடும்.உங்களுக்கு விருப்பம் இருந்தால் தனியாக திரிஷா மாமி 2.0 என்று தொடங்குங்கள்மிக்க நன்றி ப்ரோ எனக்காக பேசுனத்துக்கு உங்களுக்கு ரொம்பவே நன்றி கடன் பட்டு இருக்கேன்