16-08-2023, 06:31 AM
(04-08-2023, 06:30 AM)apvpartha Wrote: இந்த கதை வேற யாராச்சும் take over பண்ணி continue பண்ணி update கொடுத்தா நல்லா இருக்குமா
நண்பா நீங்க லாம் ஒரு நாள் கூட வாழ்த்தி ஒரு காமெண்ட் கூட நான் பார்த்தது இல்ல ஆனா கொஞ்சம் கேப் விட்டா திட்டவும் இது மாதிரி வேற யாராச்சும் எழுதுங்கன்னு வரீங்க ஏன் நண்பா
நண்பர் ஜெனிலியா ரசிகன் சொன்னது போல் உங்களுக்கு வேண்டும் என்றால் தனியாக தொடங்கி எழுதுங்கள் நானும் படிக்கிறேன்