15-08-2023, 11:12 PM
(15-08-2023, 10:51 PM)monor Wrote: தவறுகளை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி நண்பா.
தண்டனைகள் கதையில் இருந்த எதார்த்தம் எனக்கு பிடித்ததால் அதை பயன் படுத்தி விட்டேன். மன்னிக்கவும். இனி இது போன்ற தவறுகள் நிகழாது.
தங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி.
என்னுடைய கருத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி நண்பா..
❤️ காமம் கடல் போன்றது ❤️