15-08-2023, 09:44 PM
(15-08-2023, 08:18 PM)am.rathimeena Wrote: உங்கள் கதை இப்பொழுது தான் நான் முழுமையாக படித்தேன் அப்பப்பா என்ன ஒரு ரசனை என்ன ஒரு காதல். அதேபோல உங்கள் கதையில் நீங்கள் அமைக்கும் காதல் கவிதைகள் மிகவும் அருமை சிறந்த தமிழ் சொல்லாக அமைகிறது. இவர்கள் காதல் அடுத்த கட்டம் என்ன இருக்கும் என்று ஆவலாக உள்ளேன். இன்றிலிருந்து உங்களுடைய ரசிகை நான்..
நன்றி தோழி.இந்த மாதிரி கருத்துக்கள் தான் என்னை போன்ற கதை எழுதும் நபர்களுக்கு உற்சாகமாக அமைந்து மேலும் எழுத தூண்டுகிறது.தங்கள் விமர்சனம் எதுவாக இருந்தாலும் கூறுங்கள்.நன்றி