15-08-2023, 08:14 PM
கதை நன்றாக இருக்கிறது நண்பா.. தொடர்ந்து எழுதுங்கள்.. மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசுவது என் பழக்கம்.. அது பாராட்டாக இருந்தாலும் குறையாக இருந்தாலும் வெளிப்படையாக சொல்லிவிடுவேன். கதை படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்...
❤️ காமம் கடல் போன்றது ❤️