15-08-2023, 08:06 PM
நண்பரே ...
ஒகேனக்கல் என்று பெயர் வைத்துவிட்டு " தண்டனைகள்" கதையை அப்படியே எழுதுகிறீர்களே.. அதுவும் அந்தக் கதையில் வரும் காட்சியை அப்படியே எடுத்து எழுத்து கூட மாறாமல் சேர்த்திருக்கிறீர்கள்.. அந்தக் கதையை இன்ஸ்பிரேசனாக எடுத்துக் கொண்டு நீங்கள் புதிதாக காட்சிகளை தயார் செய்து எழுதினால் நன்றாக இருக்கும்.. அல்லது வேறு தளத்தில் இருக்கும் கதைகளை எடுத்து இங்கு போஸ்ட் செய்தாலும் கூட பரவாயில்லை. இந்த தளத்தில் இருக்கும் கதையையே எடுத்து நீங்கள் இப்படி வேறு கதை என்ற பெயரில் பதிவிடுவது நன்றாக இல்லை நண்பரே..
உங்களுடைய மற்ற கதைக்கும் இது போல சிலர் கமெண்ட் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். வேறு கதைகளை மாற்றம் செய்து போஸ்ட் செய்கிறீர்கள் என்று...
ஏற்கனவே வந்த கதைகளை திரும்ப நீங்கள் எடுத்து பயன்படுத்தும் போது யார் படித்தாலும் தெரிந்துவிடும். அதை மறைக்க முடியாது..
என்னுடைய வேண்டுகோல் என்று இதை வைத்துக் கொள்ளுங்கள்..
இனிமேல் வேறு கதைகளில் வந்த காட்சிகளை உங்கள் கதைகளில் பயன்படுத்தாதீர்கள்.. கதை எழுதுபவர்கள் பக்கம் பக்கமாக பதிவுகளை போட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.. உங்களால் முடிந்த சிறிய பதிவை கூட நீங்கள் போஸ்ட் செய்யலாம்..
அதே போல கூகுளில் இருக்கும் தகவல்களை காப்பி பேஸ்ட் செய்வதும் வேண்டாம் என்று நினைக்கிறேன்.. தகவல்களை உள்வாங்கி அதை உங்களுடைய பாணியில் எழுதுங்கள். அதுதான் சிறப்பாக இருக்கும்...
இனி வேறு கதைகளின் காட்சிகளை பயன்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன்..
நன்றி..

❤️ காமம் கடல் போன்றது ❤️