15-08-2023, 05:57 PM
வெறும் GAY மட்டுமேயாக இருந்தால் ரசிக்க முடியாது தான். ஆனால் மற்றதோடு அதுவும் சிறிது சேர்ந்தால் ரசிக்கும்படியாக தான் இருக்கும். எனக்குத் தெரிந்து ஒரு அரபு நாட்டில் உள்ள இரண்டு நண்பர்கள் கே அல்ல என்றாலும் கூட செக்ஸ் உணர்வுகளை இருவருமாகச் சேர்ந்து தான் தணித்துக் கொள்கிறார்கள். அந்த அளவு பைசெக்ஸுவல் என்பது இன்றைக்கு சாதாரணமாகி விட்டது.
கதை மிக யதார்த்தமாகப் போகிறது. உங்கள் விருப்பப்படியே தொடரவும். (நண்பர் ஆண்டனி சொன்னது போல படிப்பவர்கள் கருத்தின்படியெல்லாம் கதை திரும்ப ஆரம்பித்தால் அது உங்கள் கதையாகவும் இருக்காது, உங்களால் தொடர்ந்து எழுதவும் முடியாது. )
நீங்கள் கதை எழுதும் பாணி வித்தியாசமானது. செக்ஸ் மட்டுமல்லாமல் தனிப்பட்ட கேரக்டர்களின் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகிறீர்கள். முடிந்த வரை தொடருங்கள். வாழ்த்துக்கள்.