15-08-2023, 05:41 PM
தலைவா சொல்ல வார்த்தையே இல்லை.அவ்வளவு எதார்த்தம்.
எனக்கு எதார்த்தம் நிறைந்த கதைகள் மிக மிக பிடிக்கும்.
அந்த மாதிரி கதை எழுத தனித்திறமை வேணும்.
அந்த திறமை உங்களுக்கு நிறைய இருக்கிறது.
தைரியமாக எழுதுங்க.
நாங்க இருக்கோம் ரசிக்க.
படங்களும் அருமை.
எனக்கும் அப்பா மகள் கதை மிக மிக பிடிக்கும்.
அற்புதமான கதையை நான் படிச்சேன் என்பதில் முழு திருப்தி எனக்கு.
என்னைபோல ரசிகருக்காக தாமதமாக்காமல் மட்டும் அப்டேட்டுகளை போடுங்கள்.இது என் வேண்டுகோள் அவ்வளவு தான்.
அருமையான பதிவு.
நன்றி.