09-06-2019, 04:12 PM
வெகு சீக்கிரத்தில் முடிக்க வேண்டிய அவசரத்தில் முடித்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடிய வில்லை. இருந்தாலும் கதையை எழுதிய உங்களுக்கே முழு சுதந்திரமும் உண்டு. வாழ்த்துக்கள் வெகு அருமையான காமம் கலந்த ஒரு கதையை கொடுத்தமைக்கு. மீண்டும் ஒரு புதுக்கதையில் உங்களைச் சந்திக்க காத்திருப்போம்.