15-08-2023, 03:39 PM
(15-08-2023, 03:06 PM)Kokko Munivar 2.0 Wrote: கதையை அதன் போக்கிலேயே படிப்பது தான் சுவாரஸ்யமாக இருக்கும் நண்பா.. இப்படி எழுதுங்கள் என்று நீங்கள் எதிர்பார்த்து அதை நான் எழுதினால் சுவாரஸ்யம் இருக்காது.. உங்கள் கமெண்ட்டுக்கு நன்றி நண்பா.
இப்படி எழுத வேண்டும் என்று சொல்ல வரவில்லை நண்பா.
கதையை படிக்கும் சுவாரஷ்யத்தில் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று மனதிற்குள் தோன்றியதை எழுதி பதிவு செய்கிறேன் நண்பா
கதையை எழுதும் ஆசிரியர்கள் நீங்கள் உங்கள் மனதில் தோன்றும் கற்பனை காட்சிகளை எழுதினால் போதுமானது நண்பா