15-08-2023, 02:53 PM
(12-08-2023, 06:21 PM)monor Wrote: கதையை எப்படி எழுத வேண்டும் என்று குறிப்பு தந்ததற்கு நன்றி. எந்த மாதிரி கதை இருக்க வேண்டும் என்று எனக்கு சொல்லி அந்த மாதிரி கதையை நீங்கள் எதிர் பார்ப்பதற்கு பதிலாக, நீங்களே ஏன் கதை எழுதக் கூடாது?என்னா தல இவ்வளவு கோவம்?
உங்கள் விருப்பப்படி நீங்களே கதை எழுதினால் அது உங்கள் விருப்பப்படி அமையும் அல்லவா?
எனக்கு இலட்சத்துக்கும் மேலாக வாசகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரின் விருப்பப்படி கதை எழுதுவது இயலாத காரியம்.
என் விருப்பப் படி கதை எழுதவா வேண்டாமா?
வாசகர்களின் கருத்தை அறிந்த பின், கதை தொடரலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்கிறேன்.
நன்றி.
மோனார்.
நீ உன் ஸ்டைல்ல எழுது தல
நாங்க படிக்க ஆர்வமாக இருக்கிறோம்