15-08-2023, 02:46 PM
(09-08-2023, 03:08 PM)Kokko Munivar 2.0 Wrote: கமெண்ட் செய்ததற்கு மிக்க நன்றி நண்பா... கிடைப்பது கொஞ்ச நேரமாக இருந்தாலும் அதில் கதையை எழுதி போஸ்ட் செய்கிறேன். கதையை படிக்கும் நண்பர்களுக்குத் தான் கமெண்ட் செய்வதற்கு நேரம் கூடி வரவில்லை போலிருக்கிறது... நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு நான் மீண்டும் ஆர்வமாக கதை எழுத ஆரம்பித்திருக்கிறேன். நிறைய கதைகள் எழுத வேண்டுமென்ற ஆர்வம் இருக்கிறது.. ஆனால் போதிய வரவேற்பு இல்லையென்றால் கதை எழுதும் ஆர்வம் குறைந்துவிடும்..
நானும் சில நேரம் படித்துவிட்டு கமெண்ட் செய்யாமல் போய்விடுகிறேன்.
இருந்தாலும் தனியாக நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக இரண்டு வரி என்றாலும் கமெண்ட் செய்து விடுவது எனது பழக்கம்
இருந்தாலும் ஒரு சிலர் கமெண்ட் செய்வது இல்லை
இது வருத்தத்திற்குரியது தான்.