15-08-2023, 02:32 PM
(11-08-2023, 06:08 PM)Aisshu Wrote: எல்லோருக்கும் என்னுடைய மன்னிப்புகள். இப்போது தான் நேரம் கிடைத்தது. இதோ கதையின் நிறைவு பகுதி. படித்து விட்டு உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை நண்பரே.
ஒரு மாதம் ரெஸ்ட் எடுக்க உள்ளேன். மீண்டும் அடுத்த கதை எழுதுவேன் என்று நம்பிக்கை உள்ளது. பார்க்கலாம்.
இவ்வளவு நாட்கள் நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றிகள்.
நாங்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்
அடிக்கடி அப்டேட்ஸ் கேட்டு தொந்தரவு செய்ததாக.
அதுவும் கதை மிகவும் பிடித்துப் போச்சு
அதனால் தான்
நீங்கள் உங்களது முக்கியமான ஓய்வு நேரத்தில் எங்களுக்கு கதை வழங்கியதற்கு மீண்டும் நாங்கள் ஒருமுறை நன்றி தெரிவித்து கொள்கிறேன்
கதையை பாதியில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து எழுதி முடித்தமைக்கு