Adultery லதா என்னும் தேவதை.
#10
சூப்பர் ஆண்டி .

அக்கானு கூப்பிட்டா போதும் கதிர் .

நானும் அப்படி தான் கூப்பிடலாம் நெனச்சேன் அக்கா .எனக்கு டைம் ஆச்சு நா அப்டியே கெலம்புறேண் அக்கா .

இரு கதிர் நானே ட்ராப் பண்ணிடரென் .

அதெல்லாம் வேண்டாம் , நானே போயிடரென் .

இருப்பா .

என அவளுடைய ஸ்கூட்டி சாவியை எடுத்து கொண்டு , வீட்டின் கேட்டை பூட்டி விட்டு , வண்டியை எடுத்து என்னை ஏறிகொல்ல சொன்னால். நானும் ஏறிகொண்டேன்.

அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு பின் என் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினால். நான் தான் வழி சொல்லிக்கொண்டே வந்தேன் .

என்னை வீட்டில் இறக்கிவிட்டு லதா சென்றுவிட்டார்கள்.

நான் வீட்டினுள் நுழைந்தவுடன் AC போட்டுவிட்டு , கதவுகளை மூடிவிட்டு , எப்படியோ தூங்கிப் போனேன். மாலை எழுந்து உட்கார்ந்த போது எதுவே நினைவில் இல்லை . மூளைக்குள் எல்லாமே கலங்கிப் போய் , நினைவுகள் துண்டு துண்டாக இருந்தது. வீட்டின் முன்புறம் இருந்த சிறிய புள் வெளியில் பிரம்பு நாற்காலியை தூக்கி போட்டு , கையில் சிகரெட்டுடன் உட்கார்ந்து யோசிக்க துவங்கினேன் . எதாவது பாட்டு கேட்டால் தேவலாம் போல் இருந்தது. போனில் இருந்த நிறைய பாடல்களில் எதை கேட்பது என குழப்பமாக இருந்தது. இதுபோன்ற தருணங்களில் இளையராஜாவை தவிர உதவிட வேறுயாருமில்லை.
' பூங்கதவே தாள் திறவாய் ' பாடலை போட்டுவிட்டு , போனை கையில் வைத்துக்கொண்டேன். ஒரு கையில் சிகரெட் , ஒரு கையில் இளையராஜா , பேரின்பமான மாலைப் பொழுது.

என்னவோ லதா உடனான சந்திப்பு , இத்துடன் முடியும் என எனக்கு தோன்றவில்லை. இதுதான் தொடக்கமாக இருக்குமோ என தோன்றியது. எதார்த்தம் அதெல்லாம் ஒன்றும் இல்லை , உனக்கும் அவளுக்கும் எந்த பந்தமும் இல்லை என முகத்தில் அறைந்தது.

லதாவின் உடல் மொழியில் இருந்து , என்னால் எதையும் துல்லியமாக உணர முடியவில்லை . நான் அவளது , கண்களை பார்த்திருக்க வேண்டும் , கண்கள் தான் பெண்ணின் அழைப்பு மணி, திரவு கோல் எல்லாமே. அடுத்த முறை பார்க்கும் போது கண்களை மட்டுமே பார்க்க வேண்டும் என முடிவு செய்துகொண்டேன்.
Like Reply


Messages In This Thread
RE: லதா என்னும் தேவதை. - by Whiskey - 09-06-2019, 03:10 PM



Users browsing this thread: 3 Guest(s)