Fantasy " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0"
இதெல்லாம் வேண்டாம் நாம வீட்டுக்கு போயிடலாம்னு சொன்னேன் !! ஆனா அவன் கேக்கல உள்ள கூட்டி போயிட்டான் ! ரெண்டு முட்டை பப்ஸ் ஆர்டர் பண்ணிட்டு எதிரில் உக்கார்ந்து ஒரே அட்வைஸ் மழை !!


எப்படி அவனை நம்பி வந்த உனக்கு எதுனா ஆனா யார் பொறுப்பு ? அவன்லாம் அப்படியே விட்டுட்டு வீட்டுக்கு போயிடுவான் அப்படி இப்படினு உன்னை ரொம்ப கேவலமா திட்டினான் ! என் தலையெழுத்துன்னு அதை அமைதியா கேட்டுட்டு வந்தேன் !



அப்படி எதுனா நடந்தா சொன்னமாதிரி என்னை விட்டுட்டு போயிடுவியா வெங்கி ?



ஹே நான் எப்படி விட்டுட்டு போவேன் உயிர் போனாலும் போகமாட்டேன் ரேணு ...

ஏன் அங்கேயே ஒரு ஓரமா நிப்பியா வெங்கி ? நிஷாவின் குரலில் நக்கல் தாண்டவமாடியது ?

ஹேய் நிஷா அன்னைக்கு அவனுங்க ரெண்டு பேர் , போட்டு பொளந்துடலாம்னு நினைச்சேன் தெரியுமா ?

ரேணு கேட்டுக்கோடி , ரெண்டு பேரா இருந்தா சாரு பொளந்துருப்பாராம் !! கதிர் ஒருத்தனா போயிட்டான் அதான் ஒன்னும் பண்ணல ...

நீ வேற ஏண்டி டென்சன் பண்ணுற ... வெங்கி இவ கிடக்குறா இப்படித்தான் பேசுவா ... ஆனா எனக்கு இது தான் புரியல ...

என்னது ?

ஆனா எனக்கு மட்டும் ஏன்டா இப்படி நடக்குது ?


ஏன் ரேணு ?


கூல் டிரிங்ஸ் குடின்னு ஒரு மாசா ஆர்டர்பண்ணான் ! இன்னும் ஐந்து நிமிஷத்துல உன் தாக்கத்தை தணிக்கிறேன்னு நீ சொன்ன ஆனா அவனோட பேக்கரில ஒட்டி உக்கார்ந்துருக்கேன் ! நீ இருக்க வேண்டிய இடத்துல அவன் !


அன்னைக்கு என் நேரம் அப்படி ....


அதான் நானும் கேக்குறேன் ஏன் நமக்கு இப்படி நடக்குது ?


பிளான் பண்ணாம பண்ணா இப்படித்தான் போல ...



ம்ம் என்னமோ போடா .... நாளைக்கு குல தெய்வ கோவிலுக்கு வேற போறோம் !!


அதான் நீ முன் கூட்டியே பிளான் பண்ணிட்டியே ..


ம்ம் ... இருந்தாலும் பயமா தான் இருக்குது ...


சரி விடு உங்க அம்மா அப்பா எல்லாரும் இருப்பாங்க என்ன செய்ய போறான் ...


ம்ம் அன்னைக்கு எப்படி ஒழுங்கா வீடு போயி சேர்ந்தியா ?


ம்ம் வந்தோன அம்மாவுக்கு தான் திட்டு விழுந்துச்சு ...


ஏன் ?


பைக்கு கேட்டேன் வாங்கி தரல இந்த டப்பா வண்டிய வச்சி என்னை அவமானப்படுத்திட்டாருன்னு கத்தினேன் ...


ஹா ஹா நீ வீட்ல கோவப்படுவியா ?


ஏன் ?


இல்லை பார்க்க சாதுவா தெரியிற அதான் கேட்டேன் !!


அதெல்லாம் கோவம் வந்தா அவ்வளவு தான் !


அப்போ என் மேலும் கோவப்படுவியா ?



உன் மேல ஏன் கோவப்பட போறேன் ?


நான் ரொம்ப குடுத்து வச்சவ வெங்கி !


ம்ம் அதுசரி அட்வைஸ் பண்ணானே அப்புறம் எங்க நேரா வீட்டுக்கு போயிட்டீங்களா ?


இல்லை அவனுக்கு காலேஜ்ல ஒர்க் இருக்குன்னு மீண்டும் என்னை டவுன் பஸ்ல ஏத்திவிட்டான் ! ஒழுங்கா வீடு போயி சேரு மறுபடி அவனுக்கு போன் பண்ணி தொலைக்காதன்னு கண்டிச்சி சொல்லிட்டு போனான் !


அப்புறம் பேசுற ?


அவன் யாருடா எனக்கு ஆர்டர் போட...


வாவ் தட்ஸ் மை ரேணு ..


சரிடா வச்சிடுறேன் ஊருக்கு போயிட்டு வந்து கால் பண்ணுறேன் !



ஓகேடி பார்த்து போயிட்டு வா ...


அடுத்து என்ன ??
Like Reply


Messages In This Thread
RE: " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0" - by mallumallu - 15-08-2023, 11:43 AM



Users browsing this thread: 78 Guest(s)