15-08-2023, 08:12 AM
அட்டகாசம் சித்தார்த். சூப்பர் அப்டேட்.
நான் ஏற்கெனவே எச்சரித்தபடி வாசகர்களின் கருத்துப்படி கதை எழுதப் போகாதீர்கள். ஒருவர் அது மட்டும் வேண்டாம் என்பார். இன்னொருவரோ நீங்கள் நினைக்காததையும் சொல்லி அதை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பார். பின் எப்படி எழுதினாலும் யாரோ ஒருவருக்கு கோபம் வரும். அதன் பின் அவர் உங்கள் கதையை பழைய ஆர்வத்துடன் படித்தாலும் கமெண்ட் போட மாட்டார். இப்படி அவர்கள் சண்டையில் உங்களுக்கு ஆர்வம் போய் விடும். பின் ஆளை விட்டால் போதும் என்று இந்த தளத்தில் காணாமல் போய் விடுவீர்கள். மேலும் எல்லாரையும் திருப்திப்படுத்தப் போனால் இது வரை போனது போல் கதை இயல்பாகவும் வராது.
மிக நன்றாகவும், வித்தியாசமாகவும் எழுதும் நீங்கள் இந்த தளத்திற்குப் புதியவர் என்பதால் தான் உங்களை அன்புடன் எச்சரிக்கிறேன்.
இப்போது நீங்கள் சொல்வதில் எல்லா தரப்புக்கு தீனி போடும் விருந்து இருக்கிறது. அதனால் தயவு செய்து உங்கள் பாணியிலேயே தொடருங்கள். ஆதரவு இல்லாமல் போனால் நிறுத்திக் கொள்ளுங்கள். அது தான் கவுரவம்.
மற்றபடி முடிவெடுப்பது உங்கள் விருப்பம்.

J.Z.Antony
அழகின் ரசிகன்
அழகின் ரசிகன்