09-06-2019, 01:07 PM
ரெண்டு நாள் கழித்து ரெசிடெண்ட் ஸ்கூல் ல பாத் ரூம்ல வழுக்கி கீழ விழுந்து சச்சின் ஹாஸ்பிடல் ல அட்மிட் பண்ணி அங்க இறந்துட்டான்னு சொல்லி போன் வந்தது..
கீதா மயங்கி விழுந்தா. ரகுவும் கீதாவும் விரைந்து சென்றார்கள்.. இது ராக்கிங் போல இருக்க போலீஸ் complain குடுத்தாங்க.. அங்க படிச்சா பசங்க எல்லாம் பெரும் பணக்கார வீடு பசங்க.. அதனால எதுவும் எடுபடல. அந்த ஸ்கூல் ரெப்புட்டேஷன் போயிடும்னு இதை மொத்தமா மறைச்சுட்டாங்க
கீதாவால இருந்த ஒரு பையனையும் பறி கொடுத்ததுல தாங்க முடியல.. அழுது கிட்டே இருந்தா .. பைத்தியம் புடிச்ச மாதிரி கத்தினா. சச்சின் தான் கீதாவுக்கு ஆறுதலாக இருந்தான்..
ரகு மகன் மீது உயிரையே வைத்து இருந்தார்..
ரகு தன மகனே தன எதிர்காலம் என்று இரவு பகல் பாராமல் அவனுக்காகவே உழைத்து கொண்டு இருந்தார்.அவன் இறந்தது அவரை மொத்தமாக சாய்த்து விட்டது.. கீதா ஏற்கனவே துக்கத்தில் இருந்ததால் அவரை சமாதானம் செய்ய முடியவில்லை.. மிகவும் depressed ஆக இருந்த அவரால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை..
ரகுராமன் ஆபீஸ் ல இருந்து கீதாவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார்..
கீதா என்னால நம்ம பையன் நினைவுகளை மறக்க முடியல.. நான் இவ்ளோ நாள் கஷ்டப்பட்டது எல்லாமே அவனுக்கு தான்.. நான் என் வாழ்க்கை முடிச்சிக்க போறேன்.. என் மரணத்துக்கு வேறு யாரும் காரணம் இல்ல.. அவன் இல்லாத உலகத்துல எனக்கு வாழ பிடிக்கல..உன்ன தனியா விட்டுட்டு போறோமேன்னு எனக்கு வருத்தம் தான்..இதை நான் முன்னமே உன்கிட்ட சொன்னா நீ என்ன சாக விட மாட்டேன்னு தெரியும்.. அனால் நம்ம பய்யன் விட்டுட்டு போனதுல இருந்து வாழ்க்கை எனக்கு நரகம் போல ஆயிடிச்சு.. என்ன மன்னிச்சுடு டார்லிங்..
அன்று கல்லூரி விடுமுறை ஆதலால் கீதா பகல் சமையல் செய்து கொண்டு இருந்தால், மெசேஜ் படித்த கீதா உடனடியாக ரகு மொபைல் கு போன் பண்ணினா, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது..
கீதாவுக்கு உடல் வியர்த்தது.. பயம் சூழ்ந்தது. சத்தம் போட்டு சச்சினினை கூப்பிட்டாள்.. சச்சின் மாடியில் இருந்து ஓடி வந்தான் .. உடனடியாக ஆபீஸ் லேண்ட் லைன் நம்பர் கு போன் பண்ணினா அது அடித்து கொண்டே இருந்தது..
கீதா: சச்சின், கார் எடுடா.. நாம அவரோட ஆபீஸ் போகலாம்
சச்சின்: இதோ எடுக்குறேன்..
கீதாவின் மொபைல் அடித்தது.. ரகு ஆபீஸ் ல இருந்து.. அவள் கைகள் நடுங்கின..சச்சின் போன் எடுத்து பேசினான் .. ஆபீஸ் HR ரகு 10 வது மாடியில் இருந்து குதித்து ரகு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினாள். கீதா மூர்ச்சை அடைந்தாள்.. சச்சின் தண்ணீர் தெளித்து அவளை கார் ல கூட்டிகிட்டு விரைந்தான்
தற்கொலை என்பதால் போலீஸ் துருவி துருவி விசாரித்தது.. கீதாவின் போன் ல இருந்த மெசேஜ் பார்த்தபின் மகன் மரணத்தை தாங்க முடியாமலேயே தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது உடலை ஒப்படைத்தார்கள்.
சச்சின் அவனோட அப்பாவுக்கு போன் செஞ்சு சொன்னான். அவர் உடனே புறப்பட்டு வந்தார் .. அவரும் சச்சினும் தான் இறுதி சடங்கு எல்லாம் செஞ்சாங்க.. உறவினர் யாரும் வரல..ஆபீஸ் mates மட்டும் வந்தாங்க.
சச்சின் அப்பா ரெண்டு நாள் பிறகு கிளம்பி சென்றார்.. அப்பப்போ சச்சின் கிட்ட போன் பண்ணி விசாரிப்பார் .. கீதாவை சமாதான படுத்தி பத்திரமாக பார்த்து கொள்ளும்படி சொல்வார்.