Adultery விதியின் வழி
#1
நேற்று ஆபீஸ் அவசரமாக கிளம்பி கொண்டு இருந்தேன்.  வழக்கம் போல பஸ் ஸ்டாண்ட் இல் காத்து இருக்கும் போது நாம் வழக்கமாக பார்க்கும் நபர்கள் தெரிந்தார்கள்.  அதில் குறிப்பிடும் படியாக இந்த நால்வர் எனக்கு அடிக்கடி தென்படுகிறார்கள்.  இவர்களை பார்க்கும் போது இவர்களுக்குள் காமம் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று அடிக்கடி யோசிப்பது உண்டு.  அதன் பிரதிபலிப்பே இந்த கதை.

 
முதலில் உமா, நந்தினி இவர்களை பற்றி பார்ப்போம்.  உமா வயது 38 அவளது மகள் நந்தினி வயது 19.  உமா சின்ன வயதில் கணவனை இழந்தவள்.  அவள் கிராமத்தில் இருக்கும் போது கணவன் இவர்களை விட்டுவிட்டு ஓடிவிட்டான்.  அப்போது நந்தினிக்கு 5 வயது தான் இருக்கும்.  உமா 10வது வரை தான் படித்து இருந்தாள்.  கணவன் போன பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு நந்தினி படிக்க வைத்து கொண்டு இருந்தாள்.  சில மாதங்களுக்கு முன் நந்தினி +2 வில் நல்ல மார்க் எடுத்திட அவளுக்கு சென்னையில் பொறியியல் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது.  நந்தினி தனியாக அனுப்ப மனமின்றி தானும் அவளுடன் சேர்ந்து சென்னைக்கு குடிபெயர்ந்து இருந்தாள்.  என்ன தான் உமா படிப்பு கம்மிதான் என்றாலும் உலக இயல்பை தெரிந்தவள்.  சமையல் அவளுக்கு கைவந்த கலை.  அவள் ஊரில் இருக்கும் போது பலகாரங்களை செய்து விற்பது தான் அவள் வேலை. இங்கே சென்னையில் ஒரு உறவுக்காரர் மூலம் ஒரு ஹோட்டலில் வேலை கிடைத்து இருந்தது.  தினமும் காலை உமா நந்தினியை காலேஜ் பஸ் ஏற்றி விடுவது வழக்கம்.  அப்போது தான் இவர்கள் இருவரும் என் கண்ணில் தென்பட்டார்கள்.
 
அடுத்து கீர்த்தி, கதிர் இவர்களை பற்றி பாப்போம்.  கீர்த்தி முழுப்பெயர் கீர்த்திராஜன் வயது 46 அவனது மகன் தான் கதிர் வயது 19.  கீர்த்தியின் மனைவி 4 வருஷத்துக்கு முன் ஒரு தீரா நோய் ஏற்பட்டு இறந்து போனாள்.  அதன் பிறகு கீர்த்தி, கதிர் வாழ்க்கையில் வெறுமை தான் இருந்தது.  கதிர் படிப்பில் சுமார் தான்.  10வது பாஸ் ஆகவே ரொம்ப கஷ்டப்பட்டான்.  எப்படியோ பாஸ் ஆனதும் கீர்த்தி அவனை கேட்டரிங் டிப்ளோமா சேர்த்து விட்டார்.  கதிருக்கு கேட்டரிங் இல் ஆர்வம் இருந்ததால் நல்லா கத்துக்கிட்டு டிப்ளமோ முடித்து இப்போது அடுத்து என்ன பண்ணலாம் என்று யோசித்து கொண்டு இருந்தான்.  கீர்த்தி கம்ப்யூட்டர் சயின்ஸ் ப்ரொபசர்.  தினமும் காலை கதிர் தான் கீர்த்தியை பஸ் ஸ்டாண்ட் ட்ராப் பண்ண வருவான்.
 
நந்தினி படிக்கும் காலேஜ் ல் தான் கீர்த்தி ப்ரொபசர் ஆக இருந்தார்.  இருவரும் காலேஜ் பஸ் இல் தான் காலை சென்று மாலை வீடு திரும்புவார்.  இந்த இரண்டு குடும்பத்துக்கு நடுவில் எந்த வித பேச்சு வார்த்தையும் இல்லை.  இப்படி இருக்கிற இவர்கள் வாழ்க்கை ஒன்று கூடினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை தான் இந்த கதை.
 
கதையின் கருவை யோசித்து வைத்து உள்ளேன்.  சில நாட்களில் அப்டேட் போடுகிறேன்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
விதியின் வழி - by Aisshu - 14-08-2023, 04:01 PM
RE: விதியின் வழி - by Bigil - 08-09-2023, 08:38 PM
RE: விதியின் வழி - by M boy - 12-09-2023, 01:34 PM
RE: விதியின் வழி - by M boy - 17-09-2023, 04:43 AM
RE: விதியின் வழி - by M boy - 08-10-2023, 11:37 PM
RE: விதியின் வழி - by M boy - 29-12-2023, 04:33 PM
RE: விதியின் வழி - by Bigil - 02-01-2024, 08:04 PM
RE: விதியின் வழி - by M boy - 25-06-2024, 08:23 AM
RE: விதியின் வழி - by M boy - 17-07-2024, 11:19 PM



Users browsing this thread: 3 Guest(s)