14-08-2023, 03:29 PM
யாரும் எதிர்பார்க்காத வகையில் அருமையான முடிவு..பல நண்பர்கள் கதையை எழுத ஆரம்பித்து விட்டு நன்றாக உச்ச கட்டத்தை நோக்கி நடந்து செல்லும் போது பல வருடங்களாக இடைவெளியில் விட்டு விட்டு போய் விடுவதற்கு காரணம் அதை எப்படி முடிப்பது என்று தெரியாமல் ஸ்தம்பித்து நிற்பது தான்
ஆனால் இந்த கதையின் முடிவு நிலையை யாருக்கும் நினைத்து கூட பார்க்கவில்லை நண்பா
அருமையான கதை அருமையான முடிவு
ஆனால் இந்த கதையின் முடிவு நிலையை யாருக்கும் நினைத்து கூட பார்க்கவில்லை நண்பா
அருமையான கதை அருமையான முடிவு