14-08-2023, 09:47 AM
சித்தார்த், உங்கள் விருப்பப்படியே பெரிய தொடராகவே தொடரவும். உங்களுக்குப் பிடித்தபடி, உங்கள் ரசனைப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள். இதில் மட்டும் வாசகர்களின் (நான் உட்பட) கருத்தின் படி கதையைக் கொண்டு செல்ல வேண்டாம். சிலர் ஒரு ஆலோசனை சொன்னால், சிலர் அதை மறுப்பார்கள். இப்படி வாசகர்களின் சண்டையால் இந்த தளத்தில் நின்று போன கதைகள் நிறைய உள்ளன.
அதனால் உங்கள் பாணியில் உங்கள் ரசனைப்படியே , இப்போது போலவே சிறப்பாக எழுதுங்கள்.
ஒரு வகை விருந்தைப் பிடிக்காதவர்கள், அவர்களுக்குப் பிடித்த இன்னொரு வகை விருந்து வரும் போது தொடர்வார்கள். உண்மையாகவே நல்ல எழுத்துக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அதனால் சீக்கிரம் உங்கள் விருப்பப்படியே கதையை எடுத்துச் செல்லுங்கள்.

J.Z.Antony
அழகின் ரசிகன்
அழகின் ரசிகன்