13-08-2023, 08:27 PM
க்ள்ட்ச் பிடிச்சி கியரை போட்டான்... பின் வீல் ஸ்போக்ஸ கையாள பிடிச்சி ஒரு இழு இழுதான் சட்டுன்னு வண்டி ஸ்டார்ட் ஆகிடிச்சி... பெட்ரோல் இருந்தும் வண்டி ஸ்டார்ட் ஆகலைன்னா இதான் செய்யனும்!! டாப் கியரை போட்டு கையாள வீல சுத்தி விட்டா போதும்னு அவன் கையை பார்க்க, கை அழுக்கை காட்டி ரேணு தண்ணி இருக்கா எடு...
அவள் வண்டி டேங் கவரில் ஒரு பாட்டில் தண்ணி எடுத்து திறந்து அவன் கையில் ஊற்ற அதை அப்படியே கழுவிநான் , ரேணு சட்டென அவள் ஷாலை நீட்ட கையை உதறி அவள் சுடிதார் துப்பட்டாவில் கையை துடைத்து, ம்ம் கிளம்பு கிளம்பு எதுனா வெல்டிங் பட்டரைக்கு போயி இதை பத்த வை. பேட்டரி மாத்து...
அலட்சியமாக சொல்லிவிட்டு வண்டியில் ஏற ரேணு என்னை பாவமாக பார்த்துக்கொண்டு அவன் வண்டியில் ஏற... ரேணு டைம் ஆகிடிச்சி சீக்கிரம் போகனும்...
அவன் சொன்னதை புரிந்துகொண்டு சட்டென இரண்டு பக்கமும் கால் போட்டு அவன் தோளில் கை போட, தேங்ஸ் கதிர். என் காதலியை ஏந்திக்கொண்டு பறந்துவிட்டது அந்த பல்சர்!!
அப்பாவின் அப்பாச்சியை விதியேன்னு ஒட்டிக்கொண்டு வீடு வந்தேன் என் கோவம் முழுவதும் அம்மா மேல் காட்டினேன்...