12-08-2023, 11:41 AM
(12-08-2023, 07:31 AM)jspj151 Wrote: நல்ல தொடக்கம்
இதே டெம்போவில் கொண்டு செல்லுங்கள் ப்ளீஸ்
இதே டெம்போதான் வேணுமா? வேற வண்டிலே கொண்டு போகக் கூடாதா? (காமெடி)
தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.
வாசகர்களிடமிருந்து நாலு வார்த்தை கமெண்ட் எதிர் நோக்கி, நாங்கள் நாலு லட்சம் வார்த்தைகளை பொறுக்கி எடுத்து எழுத வேண்டி இருக்கிறது. அதிலும் இன்னும் சில பேர், அவர்களுக்கு கை வலிக்குமோ, இல்லை,.... மனசு வராதோ என்னவோ தெரியவில்லை. Tanq, GM, update?, super என்று நாலு எழுத்துகளில் முடித்துக் கொள்கிறார்கள்.
நாங்களும் அப்படி நாலு வார்த்தைகளில் கதை எழுதினால் நன்றாக இருக்காது.