12-08-2023, 01:18 AM
நன்றி முதலில் இந்த கதையை பாதியில் விட்டு விடாமல் முடித்து வைத்ததுக்கு உங்கள் எழுத்து நடை மிகவும் வித்தியாசமாக அதே சமயத்தில் கத்தி மேல் நடப்பது போல அருமையாக எழுதி இருந்தீர்கள் எதிர்பார்ப்புடன் உங்கள் அடுத்த கதைக்கு காத்து இருக்கின்றோம் வேண்டிய இடைவெளி எடுத்து மறக்காமல் ஆரம்பிக்கவும் மீண்டும் நன்றி