11-08-2023, 09:55 PM
(11-08-2023, 01:41 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக சஞ்சனா ஜார்ஜ் செய்யும் உள்செயல்கள் மிகவும் அருமையாக உள்ளது.இனிமேல் தான் ராஜா வாழ்க்கை வசந்தம் பூக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
ஜார்ஜ்ஜின் சூழ்ச்சிகள் தொடரும் நண்பா,அதை சஞ்சனா எப்படி வெற்றி கொண்டு ராஜாவை கரம் பிடித்து அவன் வாழ்வில் வசந்தத்தை கொடுக்கிறாள் என்பதே கதை