11-08-2023, 06:50 PM
(11-08-2023, 06:08 PM)Aisshu Wrote: எல்லோருக்கும் என்னுடைய மன்னிப்புகள். இப்போது தான் நேரம் கிடைத்தது. இதோ கதையின் நிறைவு பகுதி. படித்து விட்டு உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.
ஒரு மாதம் ரெஸ்ட் எடுக்க உள்ளேன். மீண்டும் அடுத்த கதை எழுதுவேன் என்று நம்பிக்கை உள்ளது. பார்க்கலாம்.
இவ்வளவு நாட்கள் நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றிகள்.
Bro , super ending.. Semmaya koduthirukkinga.. Love the way u ended.