09-06-2019, 09:03 AM
கதையைப் பற்றி வர்ணித்துச் சொல்ல வார்த்தைகளைத் தேட வைக்கிறீர்கள். உங்கள் வார்த்தை ஜாலங்களும் சரி , நீங்கள் போடும் அசை படங்களும் சரி, இரண்டில் படிப்பதா பார்ப்பதா என்று பட்டிமன்றமே வைத்து விடுகிறீர்கள். ஞாயிற்றுக்கிழமை விருந்து பலமாய் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்....