10-08-2023, 07:35 AM
its a girl thing வெங்கி உனக்கு புரியாது... ஒரு பொன்னுகிட்ட நீ அழகா இருக்க நீ கலரா இருக்க அவ்வளவு ஏன் நீ பார்க்க செக்ஸியா இருக்கன்னு சொன்னா கூட ஒரு பொன்னுக்கு பெருமையா தான் இருக்கும்...
அப்போ இப்படி யோசிச்சி பாரு அவன் இதே மாதிரி ஒவ்வொரு பொன்னுக்கும் ஒவ்வொன்னு சொல்லி கரெக்ட் பண்ணிருந்தா??
அப்பவும் மத்த பொன்னுங்கள மறக்குற அளவுக்கு பெர்ஃபாமென்ஸ் பண்ணி தன்னை நிரூபிக்கனும்னு தான் ஒரு பொன்னுக்கு தோனும்!!
அது ஏன்?
இப்போ உனக்கு உடம்பு கொஞ்சம் நோஞ்சான் போல எலும்பா தான் இருக்கு... அதை நான் உன்னை லவ் பண்ணுறதுக்கு முன்னாடியே நம்ம கிளாஸ் பொன்னுங்க கிண்டல் பண்ணுவாளுங்க... ஆனா நீ இப்ப வரைக்கும் அதுக்கு எந்த ஸ்டெப்பும் எடுக்கல....
ஹேய் நீங்க கிண்டல் பண்ணது எனக்கு எப்படி தெரியும்?
டேய் பொன்னுங்க நாங்க பசங்களுக்கு தெரியிற மாதிரி கிண்டல் பண்ணுவோமா ஆனா பசங்களுக்குள்ள ஒருத்தருக்கு ஒருத்தர் ஓட்டிக்க மாட்டீங்களா? உன்னை ஒருத்தன் கூடவா கிண்டல் பண்ணல...
பண்ணாங்க தான் அதுக்கு என்ன?
என்ன சொல்லி கிண்டல் பண்ணாங்க?
அதெல்லாம் ஞாபகம் இல்லை....
ம்ம் உன் பேர் ஸ்கூல்ல L g டிவி தான?
ரேணு அதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?
எல்லாம் தெரியும்... உன்னை லவ் பண்றேன்னு என் ஃபிரண்ட்ஸ்க்கு தெரிஞ்சப்ப உக்கார இடத்துல கால் கிலோ கரி கிடையாது அவனை போயா லவ் பண்ணன்னு கிண்டல் பண்ணாளுங்க...
இப்படிலாமா பேசிக்குவீங்க?
ம்ம் நாங்களும் மனுஷங்க தான்...
ராட்ச்சசிங்க!!
ஹா ஹா... இதே ஒரு பொன்ன பார்த்து அந்த மாதிரி எதுனா உறுப்ப கிண்டல் பண்ணா அவ்வளவுதான் , அதை எப்படி பெருசாக்கனும் அதுக்கு என்ன எக்ஸைஸ் அதுக்கு என்ன சாப்பாடுன்னு அதை கரெக்ட் பண்ணுவோம் ஆனா பசங்க நீங்க அதுக்குலாம் பெருசா கேர் பண்ண மாட்டீங்க... சில பசங்க தான் ஆர்வம் காட்டுறாங்க ...
ம்ம் இப்போ கதிர் உன்னை பார்த்து சூப்பரா கிஸ் பண்ணுறன்னு சொன்னதுக்கு நீ மயங்கிட்ட அவ்வளவு தான ?
நாளைக்கு அதே மாதிரி உன்னை கிஸ் பண்ணி உன்னை அசத்துறேன் பாரு ...
நாளைக்கா ?
நாளைக்குன்னா நாளைக்கா ? எப்ப பாக்குறோமோ அப்ப ...
ம்ம் எப்ப பாக்கலாம் ?
தெரியல ... நான் தான் இப்போ கிளாஸ் வரேன்ல... வழில எங்கனா நின்னு என்னை பாக்கலாம்ல உன்னை பாக்கணும்னு ஆசையா இருக்குடா ...
சரி நாளைக்கு வரேன் ...
அப்படின்னா ஒன்னு செய்யிறியா ? நாளைக்கு வெள்ளிக்கிழமை தான உனக்கு எப்ப கிளாஸ் முடியும் ?
எனக்கு ஒரு மணிக்கு முடியும் ...
அப்போ நீ கிளாஸ் முடிஞ்சோன டவுன் பஸ் ஸ்டான்ட் வந்துடு அதல மதியம் ஒன்னரை மணிக்கு சேந்தம்பட்டி போற பஸ் வரும் அதுதான் எங்க ஊர் வழியா போகும் நீ அதுல வந்துடு நானும் அந்த பஸ்ல தான் ஊருக்கு போவேன் நீ அதுல வந்துடு ரெண்டு பேரும் பாக்கலாம் !!