10-08-2023, 12:39 AM
தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க இது என்னுடைய எண்ணம் தான் உண்மையா இருக்க வாய்ப்பு இல்ல
இங்கு அதிகம்பேர் விமர்சனம் அதாவது கமெண்ட் பண்னாத காரணம் நாம அதிகம்பேர் கமெண்ட் பண்ணினா கதை தொடர்ந்து வராதோ என்கிற பயத்தில்தான்
உங்களுக்கும் ஆயிரம் பிரச்னை இருக்கலாம் அதை கொஞ்சம் நீங்கள் வெளிபடையாக சிறிது தாமதம் ஆகும் என்று சொன்னால் எங்களுக்கும் நீங்கள் தொடர்பில் உள்ளது போல இருக்கும்
ரொம்ப நாள் ஆகும்போது நல்ல கதை முடிவடையாமல் போகுமோ என்கிற வருத்தமே அதிகம் ஆகிறது