09-08-2023, 11:44 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் சஞ்சனா ஜார்ஜ் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் பழிவாங்குவது எல்லாம் ஒரு காதலன் மேல் உள்ள அன்பே மிகவும் தெளிவாக சொல்லி மீண்டும் மீண்டும் அடுத்த பதிவு எப்போது என்று ஒரு. எதிர்பார்ப்பையும் உருவாக்கி ரசிகர்கள் எங்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்