Incest ஆபத்துக்கு பாவம் இல்ல
(14-02-2022, 09:51 PM)Valarmathi Wrote: எழுத்தாளர்கள் கல்கி, சாண்டில்யன்  எழுதிய நாவல்களில், ஒரு காட்சியில் வசனம் ஆரம்பிக்கும்  முன்பு,, அவர்களை சுற்றியிருக்கும் விசயங்களை தெளிவாக விளக்கி எழுதுவார்கள்.. மரம் , நதி, குதிரை, இப்படி அந்தக் காட்சியில் இடம் பெரும் அத்தனை விசயங்களையும் நம் கண் முன்பு கொண்டு வந்திருப்பார்கள்.. அதை விவரிக்கவே மூன்று பக்கங்கள் தேவைப்படும். அதன் பிறகு தான் வசனமே ஆரம்பிக்கும்.. 
நான் அது போன்ற நாவல் எழுதவில்லை.. நான் எழுவது வெறும் காமக்கதை.. அந்த பெரிய எழுத்தாளர்களின் படைப்புக்கு இன்று வரை மதிப்பும் மரியாதையும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.. நான் இங்கே அப்படி விளக்கி எழுதுவதால் எந்த மதிப்பும் மரியாதையும் கிடைக்கப் போவது இல்லை.. காமக்கதை என்று வெளியே சொன்னால் அவமானம் மட்டுமே மிஞ்சும்..
காமக்கதை எழுத வேண்டும் என்றால் அதற்கென நேரம் ஒதுக்க வேண்டும். மற்றவர்கள் முன்பு எழுத முடியாது.. ஒவ்வொரு பாகத்தையும் எழுதி திருத்தம் செய்து பதிவிடுவதற்கு குறைந்தது ஒரு மணி நேரம் தேவைப்படும்.. கதையின் காட்சிகளும் சலிப்பு இல்லாமல் உருவாக்க வேண்டும்..  இவ்வளவு சிரத்தை எடுத்து கதை எழுவதே பெரிய விசயம்..  இதை கதை எழுதுபவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்..

Well said
Like Reply


Messages In This Thread
RE: ஆபத்துக்கு பாவம் இல்ல - by monor - 09-08-2023, 05:37 PM



Users browsing this thread: 29 Guest(s)