Incest நான் உங்க சொத்து ❤️
#84
(09-08-2023, 03:08 PM)Kokko Munivar 2.0 Wrote: கமெண்ட் செய்ததற்கு மிக்க நன்றி நண்பா...  கிடைப்பது கொஞ்ச நேரமாக இருந்தாலும் அதில் கதையை எழுதி போஸ்ட் செய்கிறேன்.‌ கதையை படிக்கும் நண்பர்களுக்குத் தான் கமெண்ட் செய்வதற்கு நேரம் கூடி வரவில்லை போலிருக்கிறது... நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு நான் மீண்டும் ஆர்வமாக கதை எழுத ஆரம்பித்திருக்கிறேன். நிறைய கதைகள் எழுத வேண்டுமென்ற ஆர்வம் இருக்கிறது.. ஆனால் போதிய வரவேற்பு இல்லையென்றால் கதை எழுதும் ஆர்வம் குறைந்துவிடும்.. 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை நண்பா.இந்த தளத்தில் கதை படிக்க வரும் லாகின் செய்த நண்பர்களில் எண்பது சதவீதம் பேர் வெறுமனே கதையை படித்து விட்டு செல்பவர்கள் தான்

என்னை உட்பட இருபது சதவீதம் பேர் ஒருசிலருடைய கதைகளுக்கு மட்டுமே ஆதரவு கொடுக்கிறார்கள்

எனக்கு இந்த கதையை படிக்க பிடித்து இருக்கிறது என்னால் முடிந்த வரை இந்த கதையை முடிக்கும் வரை ஆதரவு கொடுக்க முயற்சி செய்கிறேன் நண்பா
[+] 1 user Likes Babyhot's post
Like Reply


Messages In This Thread
RE: நான் உங்க சொத்து ❤️ - by Babyhot - 09-08-2023, 05:06 PM



Users browsing this thread: 14 Guest(s)