09-08-2023, 01:53 PM
மிக அருமையாக எழுதுகிறீர்கள் சித்தார்த். வித்தியாசமான சிறப்பான நடை. பிழைகளோ, சொதப்பலோ இல்லாமல் அருமையாக கதையை டெவலப் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள். நீங்களாவது இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து எழுதுங்கள்.
மிக நல்ல கதைகளும் நாளடைவில் நிறுத்தப்படுவதற்கு வருத்தப்பட்டு இப்போது தான் இன்னொரு திரியில் கமெண்ட் போட்டு இருந்தேன். அதனால் தான் இந்த வேண்டுகோள்.
மிக நல்ல கதைகளும் நாளடைவில் நிறுத்தப்படுவதற்கு வருத்தப்பட்டு இப்போது தான் இன்னொரு திரியில் கமெண்ட் போட்டு இருந்தேன். அதனால் தான் இந்த வேண்டுகோள்.
J.Z.Antony
அழகின் ரசிகன்
அழகின் ரசிகன்