09-08-2023, 06:52 AM
டேய் சும்மா இருடா எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான் அப்புறம் போற இடத்துல எப்படி இருக்க போராளோன்னு எங்கப்பா சப்போர்ட்டுக்கு வந்தாரு ....
அதுவரைக்கும் நல்லா தான் போனுச்சு அப்பதான் அந்த ராஸ்கல் வந்தான் !!
அவனா ?
ம்ம் எங்கப்பா அவனை வாங்க மாப்பிள்ளை என்ன ஆளையே பார்க்க முடியல ...
மாப்பிள்ளையா ?
ஆமாம் வெங்கி எங்கப்பா அப்படிதான் கூப்பிடுவார் ...
ம்ம்
அப்புறம் என்ன என் விஷயத்தை பத்தி டிஸ்கஸ் பண்ணி கோச்சிங் அனுப்புறதுன்னு முடிவும் பண்ணி , கடைசியா கோச்சிங் எங்க போலாம்னு கேட்கும்போது நான் சட்டுன்னு ******* அகாடமி ன்னு சொன்னேன் ஆனா அந்த ராஸ்கல் குறுக்க புகுந்து ,
அது எதுக்கு ரேணு அது வேஸ்ட்டு எங்க காலேஜ்ல நடக்குது கோச்சிங் அதுல சேர்ந்துடுன்னு சொன்னான் !!
இல்லை என்னோட பிரண்ட்ஸ் அங்க தான் படிக்கிறாங்க ...
எது பிரண்ட்ஸ்சா என்ன பெரிய ஃபிரண்ட்ஸ் ரிசல்ட் வந்து ஆளாளுக்கு ஒரு காலேஜ் போயிட்டா அவ்வளவு தான் .. உனக்கு படிப்பு முக்கியமா ஃபிரண்ட்ஸ் முக்கியமான்னு ஒரே போடு போட்டான் !!
ஐயோ அப்புறம் ?
உண்மைய சொன்னானா பொய்ய சொன்னனான தெரியல , இந்த மாதிரி **** academy நல்ல அகாடமி தான் ஆனா அதுல ஜெயகுமார்னு ஒரு சார் இருந்தார்! அவரால தான் அந்த அகாடமியே நடந்துச்சு ஆனா அவரு இப்ப விலகி வந்து எங்க காலேஜ் கேம்பஸ்ல தனியா ஜெயக்குமார் ஆகாடமின்னே நடத்துறார்! ஒழுங்கா அவருகிட்ட சேர்த்து விடு மாப்ள ..
நீ சொன்னா ரைட்டு தான் என்ன ரேணு கதிர் காலேஜுக்கு போயிடு ...
ஃபீஸ் எவ்வளவு ?
அதெல்லாம் கம்மி தான் முதல்ல ஜாயின் பண்ணிக்க அப்படியே ஃபீஸ் எவ்வளவுன்னு கேட்டு கட்டிடலாம் !
உங்க காலேஜ் பைப்பாஸ்ல இருக்கே பஸ்சு எப்படி போறது ?
மாப்ள நான் நாளைலேருந்து காலேஜுக்கு பிராஜெக்டுக்காக தினம் போகப்போறேன் !! என்னோட பைக்ல வரட்டும் ! ரிட்டன் இவளுக்கு எப்படியும் ஒரு மணிக்கு முடிஞ்சிடும் !! நான் வர முடிஞ்சா அழைச்சிட்டு வந்துடுறேன் இல்லையா பைப்பாஸ்ல ஒரு அழுத்து கொண்டு வந்து நம்ம சேந்தம்பட்டி பஸ் ஸ்டாப்ல விட்டுடுறேன் !! பஸ்ல நம்ம ஆலமர ஸ்டாப்புக்கு வந்துடலாம் !!
ரைட்டு என்ன மாப்ள டக்கு டக்குன்னு அடிக்கிற ... இத பாரு எக்ஸாம் முடிஞ்சி ஒரு வாரம் கழிச்சி வந்து எண்ட்ரன்ஸ் எக்ஸாம் கோச்சிங் போறேன்னு நிக்குதுன்னு எங்கண்ணன் கிண்டல் பண்ண அவன் என்னை பார்த்து கோப்பையை ஜெயிச்ச மாதிரி சிரிக்க எல்லாமே என் கட்டுப்பாட்டை மீறி நடந்துடுச்சு வெங்கி !!
அப்போ நாளைலேருந்து அவன் கூட பைக்ல அவனோட காலேஜ் போகப்போற ...
ம்ம் !! நீயும் அங்க வந்துட முடியுமா ?
நான் இங்க பணம் கட்டிட்டேன் மறுபடி அங்க சேர பணம் கட்டணும்னா நான் எங்க போவேன் ?
ஒரு வார்த்தை முன்னாடியே சொல்ல மாட்டியா ?
நீ ஏன் அவன்கிட்ட அட்வைஸ் கேக்குற ?
ஆமா நான் அவன்கிட்ட அட்வைஸ் கேக்குறேன் போடா லூசு ...
நான் எங்கப்பாகிட்ட கேட்டா அவன் வந்து நாட்டாமை பண்ணி என்னை கவுத்துட்டான் !
நாப்பது நாள் கோச்சிங் !!
நாப்பது நாள் அவனோட ... என்ன பண்ணுவானோ ??
சாரி ரேணு இந்த கோச்சிங் பத்தி சொல்லாம இருந்தா கூட நீ அவனை சமாளிச்சிருப்ப இப்ப மறுபடியும் உன்னை மாட்டி விட்டேன் !!
அடப்பாவி அப்போ நீ மட்டும் கோச்சிங் போவ நான் போக கூடாதா ?
இல்லை இல்லை ரேணு அப்படி சொல்லல ...
வேற எப்படி ?
சரி விடு நான் எதோ உளறிட்டேன் !! சரி விடு நான் படிக்கணும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதன்னு சொல்லிடு ...