08-08-2023, 10:49 PM
(08-08-2023, 08:03 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு நண்பரே அதுவும் இப்படி ஒரு கதையில் கதாபாத்திரம் மிகவும் தெளிவாக நீங்கள் கதை சொல்லிய விதம் பார்க்கும் போது இனிமேல் தான் பேய் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
நன்றி நண்பா... இன்னும் நீங்கள் எதிர் பார்த்த, எதிர்பாரத சம்பவங்களை எழுத போகிறேன் படித்து உங்கள் ஆதரவை தாருங்கள்..